Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 16

وَأَكِيدُ كَيۡدٗا ١٦
நானும் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக, அசத்தியத்தை வீழ்த்துவதற்காக திட்டங்கள் தீட்டுகிறேன்.