Tamil Mokhtasar

Multiple Ayahs

Tags

Download Links

Tamil Mokhtasar tafsir for Surah At-Tariq — Ayah 17

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧
தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களுக்கு சிறிது காலம்வரை அவகாசம் அளிப்பீராக. அவர்கள் விரைவாக அழிக்கப்படு, தண்டிக்கப்பட வேண்டும் என்று அவசரப்படாதீர்.